M. Chinnadurai MLA Study
M. Chinnadurai MLA Study
அவிநாசி அடுத்த சுண்டைக்காய்பாளையத்தில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால் வாழை மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.அவிநாசி ஒன்றியம் நம்பியாபாளைம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காய் பாளையத்தில் கிருஷ்ணசாமி தோட்டத்தில் 1,500 நேந்திரம் வாழை மரங்கள் பயிரிடப்பட்டன